Thursday, 30 May 2013

போரெக்ஸ் ஓர் அறிமுகம் (Forex - Introduction)

உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள் முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.

தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $3.000,000,000,000 USD வர்த்தகம் நடைபெறுகிறது.

Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)

அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

4 comments:

  1. நல்ல தொடக்கம், இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் போரெக்ஸ் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள் தனமான கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.

    நாம் முதலீடு செய்கிற எல்லா பணமும் நமக்கு நஷ்டம் ஆகிற பட்சத்தில் அந்தப் பணம் யாரோ ஒருவருக்கு லாபமாகப் போய்ச் சேருகிறது என்பது தான் இந்த மார்க்கெட்டில் நடக்கிற விஷயம். நாம் லாபம் பெற போதிய அளவு சந்தை அறிவு இல்லாத பட்சத்தில் நாம் மார்க்கெட்டினை குறை சொல்வது நம் அறியாமையே.

    போரெக்ஸ்:பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?
    http://atozforexdetails.blogspot.in/
    9500535386.

    ReplyDelete
  3. இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, ஒரு வாரம் நடைபெறும். முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

    எல்லா வங்கிகளுக்கும் RBI ( Reserve Bank of India ) தான் அனுமதி வழங்குகின்றன. ஆனால் ஒரு வங்கி லோன் தருவதற்கு அதிகப் படியான ஆவணங்கள் கேட்கின்றன, மற்றொன்று ஒரே ஒரு காசோலை கொடுத்தாலே லோன் தருகின்றன, எப்படி இந்த வித்தியாசம்?

    இதை மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது, சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், சில வங்கிகள் தோராயமாக 70% (Rs.70000) தொகையினை அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்,மீதம் அவர்கள் கைகளில் இருப்பது 30% (Rs 30000) மட்டுமே. அதைத் தான் அவர்கள் கல்விக் கடன்,வாகனம்,வீடு,தொழில் மற்றும் பல கடன்கள் வழங்கப் பயன் படுத்துவார்கள். இருக்கும் கொஞ்சம் தொகையையும் அவர்கள் வாரி வழங்க முடியாது, அதனால் தான் அவர்கள் நிறைய ஆவணங்கள் லோன் வழங்கும் பொழுது கேட்பார்கள். ஆனால் சில வங்கிகள் தோராயமாக 30% மட்டுமே அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.அவர்களின் கைகளில் இருப்பதோ அதிகம், அதனால் தான் அவர்கள் ஒரு சில ஆவணங்கள் இருந்தாலே லோன் தருகிறார்கள். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிற பொழுது எல்லாம் RBI அனுமதி பெற்றவைதான்.
    இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் அனுமதி தருவது அரசு தான், ஆங்கிலமும்,தமிழும் மொழிதான் ஆனால் இரண்டிற்கும் உள்ள மதிப்பு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

    அது போலவே எல்லா போரெக்ஸ் கம்பெனிகளும் ஒன்று போலத்தான் தெரியும், ஆனால் அடிப்படையில் நிறைய வேறு பாடுகள் உண்டு, நீங்கள் டிரேடு செய்யும் பொழுது ஒன்று போலதான் இருக்கும்,பெரிய வித்தியாசம் தெரியாது, ஆனால் பாதிப்பு வரும் பொழுது உங்கள் நிலைமை பிரேக் இல்லாத வாகனம் போல் ஆகிவிடும்.
    இந்தியாவில் பங்குச் சந்தையினை கண்காணிக்க SEBI செபி என்ற அமைப்பு உள்ளது போல,ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது, ஒரு அமெரிக்கக்காரர் இந்தியாவில் முதலீடு செய்கின்ற பொழுது அவருடைய முதலுக்கு செபி பொறுப்பு வகிக்கிறது. டிரேடு செய்து நஷ்டம் வந்தால் செபி பொறுப்பு அல்ல, அவர் முதலீடு செய்த நிறுவனம், அவர் முதலீடு செய்த ப்ரோக்கர் நிறுவனம், மற்றும் சில காரணங்களால் முதலீட்டாருக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற பொழுது செபி பாதுகாப்பு அளிக்கிறது. அந்த முதலீட்டாளர் செய்ய வேண்டியதெல்லாம் முதலீடு செய்யும் முன்னர் அதற்கு, அந்த முதலீட்டுப் ப்ரோகருக்கு செபி அனுமதி வழங்கி உள்ளதா என்பதைக் காட்டாயம் பார்க்க வேண்டும். ஒருவேளை செபி அனுமதி இல்லாத ஒன்றில் அவர் முதலீடு செய்தால் கட்டாயம் 100% செபி பொறுப்பு ஏற்காது.

    அது போலத்தான் நாமும் ஒரு நாட்டில் முதலீடு செய்கின்ற பொழுது, For more:

    http://atozforexdetails.blogspot.in/2013/12/blog-post.html

    ReplyDelete
  4. PTC தளங்களில் பணம் சம்பாதிப்பது சுலபமான காரியம் அல்ல. நீண்ட நாட்களாகும். Forex வணிகத்தில் பங்கு கொண்டு
    ஒரு தொகை பணம் முதலீடு செய்து இலாபம் பெற முடியும். https://tr.admiralmarkets.com/?ref_id=3520 இந்த Link சென்று sign in செய்து வியாபாரம் தொடங்கலாம். தொடர்புக்கு 0756644515. உங்கள் பெயரை SMS செய்து பின்னர் பண்ணவும்.

    ReplyDelete