இது போண்ற தளங்களில் நாம் வேலை பார்க்கும் போது நமக்கு நிறைய மின்னஞ்சல்கள் வரும். ஒவ்வொருமுறையும் நமது மின்னஞ்சல்களை பார்க்க நமது மின்னஞ்சல் தளத்திற்குள் லாகின் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக MICROSOFT வழங்கிவரும் மென்பொருளான OUTLOOK ஐ நாம் பயன்படுத்தலாம். இதன் மூலமாக நேரம் விரையமாவதை தடுப்பதோடு உடனுக்குடன் நமக்கு வரும் மின்னஞ்சல்களை பார்த்துவிடலாம். இது GMAIL ACCOUNT க்கு மட்டுமே பொருந்தும். ஆகையால் முதலில் Gmail Account ஒன்று Create செய்துவிடுங்கள்.
Gmail Account Create செய்திட
https://accounts.google.com/SignUp?service=mail
பின்னர் உங்கள் கனனியில் All Programs - Microsoft Office- Microsoft Outlook 2003 என்ற Tab ஐ சொடுக்குங்கள்.
வரும் Windowவில் மேல் சுட்டிய Mail ஐ கிளிக் செய்து Add Tab ஐ கிளிக் செய்து Mail ஐ கிளிக் செய்யவும்
வரும் Windowவில் உங்கள் கணக்குக்கான உங்கள் பெயரை கொடுக்கவும். இது உங்கள் Gmail Account பெயர் அல்லாது வேறு எந்த பெயரையும் தரலாம். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் மற்றவருக்கு போய் சேரும்போது இதில் கொடுத்துள்ள பெயர்தான் தெரியும்.உங்கள் பெயரை கொடுத்தவுடன் Next பட்டனை கிளிக் செய்யவும்
வரும் Window வில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தரவும், பின்னர் NEXT
பின்னர் வரும் Window வில் my incoming mail server POP3 என்று select செய்யவும்.
அதன் பின் incoming mail க்கு pop.gmail.com என்றும் Outgoing mail க்கு smtp.gmail.com என்றும் டைப் செய்யவும். பின்னர் NEXT
இப்பொது மேல் சுட்டிய Window வரும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வோர்டை மேல் சுட்டியபடி கொடுக்கவும். பின்னர் NEXT கொடுத்தால் Finish .
பின்னர் கீழ்வரும் பக்கத்தில் Mail ஐ Select செய்து உங்கள் pop3 Account ஐ select செய்து properties Tabஐ Click செய்யவும்.

வரும் பக்கத்தில் Servers சொடுக்க நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்கள் வரும் அதோடு கீழே உள்ள My server requires Authentication என்ற Box ஐ Check செய்யவும். (அதாவது பெட்டியுல் மவுஸை வைத்து கிளிக் செய்தால் டிக் மார்க் வரும்) பின்னர் Advanced Tabஐ சொடுக்கவும்
அதன் பின் வரும் பக்கத்தில் outgoing mailkku கீழே ஒரு டிக், incoming mailக்கு கீழே ஒரு டிக், பின்னர் மேலே காட்டியபடி 995 மற்றும் 465 என்று டைப் செய்யவும்.பின்னர் கீழே உள்ள Apply மற்றும் OK பட்டனை சொடுக்கவும். உங்கள் outlook தயாராகிவிட்டது.
Gmail Account Create செய்திட
https://accounts.google.com/SignUp?service=mail
![]() |
| Add caption |
பின்னர் உங்கள் கனனியில் All Programs - Microsoft Office- Microsoft Outlook 2003 என்ற Tab ஐ சொடுக்குங்கள்.
வரும் பக்கத்தில் கீழ் கானும் Tools - Accounts ஐ சொடுக்கவும்
வரும் Windowவில் மேல் சுட்டிய Mail ஐ கிளிக் செய்து Add Tab ஐ கிளிக் செய்து Mail ஐ கிளிக் செய்யவும்
வரும் Windowவில் உங்கள் கணக்குக்கான உங்கள் பெயரை கொடுக்கவும். இது உங்கள் Gmail Account பெயர் அல்லாது வேறு எந்த பெயரையும் தரலாம். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் மற்றவருக்கு போய் சேரும்போது இதில் கொடுத்துள்ள பெயர்தான் தெரியும்.உங்கள் பெயரை கொடுத்தவுடன் Next பட்டனை கிளிக் செய்யவும்
வரும் Window வில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தரவும், பின்னர் NEXT
அதன் பின் incoming mail க்கு pop.gmail.com என்றும் Outgoing mail க்கு smtp.gmail.com என்றும் டைப் செய்யவும். பின்னர் NEXT
பின்னர் கீழ்வரும் பக்கத்தில் Mail ஐ Select செய்து உங்கள் pop3 Account ஐ select செய்து properties Tabஐ Click செய்யவும்.

வரும் பக்கத்தில் Servers சொடுக்க நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்கள் வரும் அதோடு கீழே உள்ள My server requires Authentication என்ற Box ஐ Check செய்யவும். (அதாவது பெட்டியுல் மவுஸை வைத்து கிளிக் செய்தால் டிக் மார்க் வரும்) பின்னர் Advanced Tabஐ சொடுக்கவும்
அதன் பின் வரும் பக்கத்தில் outgoing mailkku கீழே ஒரு டிக், incoming mailக்கு கீழே ஒரு டிக், பின்னர் மேலே காட்டியபடி 995 மற்றும் 465 என்று டைப் செய்யவும்.பின்னர் கீழே உள்ள Apply மற்றும் OK பட்டனை சொடுக்கவும். உங்கள் outlook தயாராகிவிட்டது.
பின்னர் உங்கள் மின்னஞ்சள் தளத்துக்கு லாகின் செய்து கீழே சுட்டியுள்ள setting ஐ சொடுக்குங்கள்











No comments:
Post a Comment