Friday, 31 May 2013

கரன்சியின் மதிப்பு (Value of Currency)

GBP/USD = 1.5500

முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோட் (counter or quote ) currency என்பார்கள்.

நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.

மேலே குறிபிட்ட எ.கா ல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.

நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோவை விற்று   அதே சமயத்தில் USD ஐ வாங்குவது ஆகும்.

வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் base currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader  கள் வாங்குதலை ஆங்கில தில் "going to long" அல்லது "long position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.

Thursday, 30 May 2013

போரெக்ஸ் ஓர் அறிமுகம் (Forex - Introduction)

உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள் முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.

தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $3.000,000,000,000 USD வர்த்தகம் நடைபெறுகிறது.

Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)

அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

Wednesday, 29 May 2013

இனையத்தில் வேலை, வங்கியில் வரவு

         இனையத்தில் வேலை என்று சொன்னால் , இது உண்மையா, அட போங்கப்பா, இது மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு, புதுசா என்ன சொல்ல போறீங்க என்றுதான் கேட்பீர்கள். இது உங்கள் அனுபவம் என்றால் மிகையாகாது. ஆனால் பலரும் வருமானம் ஈட்டிவரும் சில தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறேன். இதில் இனைந்து பணியாற்றுவதா வேண்டாமா, உண்மையில் பணம் வருமா என்ற சந்தேகங்களை விலக்கிவிட்டு, எவ்வளவோ பாத்தாச்சு, இதையும்தான் பாத்துடுவோம் என்று துணிந்து முயற்சி செய்யுங்கள். ஒரு டாலர் கூட ஏன் ஒரு ரூபாய் கூட நீங்கள் முத்லீடு செய்ய வேண்டியதிலலை. உங்கள் உழைப்பு மட்டுமே மூலதனம். உங்களை நீங்கள் நம்புங்கள். நம்மால் முடியும் என்ற நினைவே பல மீட்டர் உயரம் உங்களை தூக்கி செல்லும். எந்த தருனத்திலும் இது வேண்டாத வேலை என நிறுத்தி விடாதீர்கள். சிறுதுளி பெறு வெள்ளம் என் மிக குறைவான ஊதியமே கிடைத்தாலும் தொடர்ந்து முயற்சித்தால் உங்களால் வெல்ல முடியும். மேலும் இத்தளத்தில் இவ்வாறான தளங்களில் மிக அதிக வருவாய் பெறுவது எப்படி என பதிவுகள் பல வர உள்ளன. ஆகையால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இத்தளத்திற்கு வருகை புரிய தவறாதீர்கள்.