இனையத்தில் வேலை என்று சொன்னால் , இது உண்மையா, அட போங்கப்பா, இது மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு, புதுசா என்ன சொல்ல போறீங்க என்றுதான் கேட்பீர்கள். இது உங்கள் அனுபவம் என்றால் மிகையாகாது. ஆனால் பலரும் வருமானம் ஈட்டிவரும் சில தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறேன். இதில் இனைந்து பணியாற்றுவதா வேண்டாமா, உண்மையில் பணம் வருமா என்ற சந்தேகங்களை விலக்கிவிட்டு, எவ்வளவோ பாத்தாச்சு, இதையும்தான் பாத்துடுவோம் என்று துணிந்து முயற்சி செய்யுங்கள். ஒரு டாலர் கூட ஏன் ஒரு ரூபாய் கூட நீங்கள் முத்லீடு செய்ய வேண்டியதிலலை. உங்கள் உழைப்பு மட்டுமே மூலதனம். உங்களை நீங்கள் நம்புங்கள். நம்மால் முடியும் என்ற நினைவே பல மீட்டர் உயரம் உங்களை தூக்கி செல்லும். எந்த தருனத்திலும் இது வேண்டாத வேலை என நிறுத்தி விடாதீர்கள். சிறுதுளி பெறு வெள்ளம் என் மிக குறைவான ஊதியமே கிடைத்தாலும் தொடர்ந்து முயற்சித்தால் உங்களால் வெல்ல முடியும். மேலும் இத்தளத்தில் இவ்வாறான தளங்களில் மிக அதிக வருவாய் பெறுவது எப்படி என பதிவுகள் பல வர உள்ளன. ஆகையால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இத்தளத்திற்கு வருகை புரிய தவறாதீர்கள்.
தொடர் விடாமுயற்சியுடன் செய்தால் மட்டுமே லாபம் வர வாய்ப்பு உண்டு இல்லையா?
ReplyDelete