ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள்
அல்லது எப்படி முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ
அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும்
ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.
ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-
மார்க்கெட்
ஆர்டர்(Market order):-
மார்க்கெட் ஆர்டர் என்பது
அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு
இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க
நினைத்தால் buy என்பதை கிளிக்
செய்ய வேண்டும் உங்களுடைய trading
platform உடனே buy ஆர்டர் ஐ அந்த
சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.
லிமிட் ஆர்டர் (Limit order):-
லிமிட் ஆர்டர் என்பது
குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த
ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து
கொள்ளவோம். நீங்கள் EUR/USD
1.4070 வந்த பிறகு ஓர் buy
ஆர்டர்
கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க
வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ
செட் செய்து விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும்
உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா
என்பதை மட்டும் குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட்
செய்ய sell லிமிட். லிமிட்
ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.
ஸ்டாப் லாஸ்
ஆர்டர்(Stop-loss
order):-
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக
கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்டும் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால்
உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த
trade ஐ முடி விடும். உங்களுடைய
இழப்பு $30 டாலர் உடன்
நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய
பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.
ஒரு சின்ன திருத்தும் மற்றும் தவறு இருக்கிறது.
ReplyDeleteலிமிட் ஆடர் (LIMIT ORDER ) என்பது 1.4050 விற்கு வாங்கிய ஒன்றை 1.4070 (20 pip )லாபம் வந்ததும் க்ளோஸ் செய்யப் போடுவது ஆகும். ஸ்டாப் லாஸ்க்கு ஆப்போசிட் தான் லிமிட் ஆர்டர்.
நீங்கள் லிமிட் ஆடர் என்று விளக்கம் தந்துள்ள ஆடருக்குப் பெயர் என்ட்ரி ஆடர் (ENTRY ORDER )
உங்களை குறை சொல்ல வில்லை,நீங்கள் தவறாகக் கூட மறதியில் எழுதி இருக்கலாம்.சரிசெய்க.நன்றி.
http://atozforexdetails.blogspot.in/
9500535386.
அதுமட்டும் இல்லை, ப்ளாக் எழுதுவது தவறு இல்லை , அடுத்தவர் எழுதி வைத்து இருப்பதை அப்படியே காபி பண்ணி பேஸ்ட் பண்ணுவது தான் தவறு.
ReplyDeletehttp://learnforexintamil.blogspot.in/2012/06/oreder.html
அவர்கள் 2012 இல் கஷ்டப் பட்டு எழுதிய ஒன்றை 2013 இல் பேஸ்ட் பண்ணி உள்ளீர்கள்.