Monday, 10 June 2013

No Deposit Bonus Forex

போரெக்ஸில் டெமோ அக்கவுண்ட் மூலம் நன்கு பயிற்சி பெற்றவர்கள் தற்சமயம் முதலீடு செய்ய சிரமபடுபவர்கள் உங்களுக்கான கணக்கு ஒன்றினை இந்த தளத்தில் துவங்கி WELCOME ACCOUNT மூலமாக உங்கள் கணக்கு உறுதி செய்யபட்டவுடன் 8 டாலர் வரவு வைப்பார்கள். ஒருவருக்கு ஒரு கனக்குதான். ஒரு IP ADDRESS க்கு ஒரு கனக்குதான், எந்த நிபந்தனையும் இல்லை. வரவு தொகை தவிர உங்கள் லாபத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு No Dposit Forex Account $8 instent Deposit

Saturday, 8 June 2013

லாப /நட்ட கணக்கிடுதல் (Calculate Profit / Loss Account)

இப்போ உங்களுக்கு பிப் மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இபோது உங்களுடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்போம்.
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள் முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நாம் வாங்கியதுற்கும் விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530 கழித்தால் 1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.40

Friday, 7 June 2013

Pip என்றால் என்ன ?

பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதாரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறியீட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 0.0000834

Thursday, 6 June 2013

ஆர்டரின் வகைகள் (Types of Order)

ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.

ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-

மார்க்கெட் ஆர்டர்(Market order):-

மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தால் buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.


லிமிட் ஆர்டர் (Limit order):-

லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ செட் செய்து விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட் செய்ய sell லிமிட். லிமிட் ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.

ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order):-


நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்டும் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த trade ஐ முடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.

Wednesday, 5 June 2013

லாட் என்றால் என்ன?(Lot Size)

ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி சைஸ் லாட் என்பது 10,000 யூனிட்கள் ஆகும்.  மைக்ரோ சைஸ் லாட் என்பது 1,000 யூனிட்கள் ஆகும்.உங்களுக்கு ஏற்கனவே currency யின் லாபம் pip களால் குறிப்பிடபடுகின்ற்ன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இபொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ன் மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று.

USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.
currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாசப்படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

Tuesday, 4 June 2013

லிவரேஜ்(Leverage)

எப்படி நம்மை போல் சிறிய இன்வெஸ்டர்ஸ் எல்லாம் பெரிய அமௌன்ட் ஐ trade செய்கிறார்கள் என்று?
உங்களுடைய புரோக்கர் ஐ ஓர் பங்காக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்...
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருப்பத்தையும் பொருத்தது. 
புரோக்கர் இக்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்க படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிபுடுவர்கள்.
உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள்.
குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து மாறுபடும்.

Monday, 3 June 2013

மார்ஜின் கால்(Margin Call)

நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓபன் செய்யவதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓபன் செய்யவதாக வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை.
உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும். நீங்கள் $2,000 உடன் அரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓபன் செயய்துளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த பட்டுவிட்டது(used margin) . எனவே மீதி $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதானால் இபொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.

Saturday, 1 June 2013

வாங்குவதும் / விற்பதும் (Buy/Sell)

எல்லா போரெக்ஸ்(Forex)  குறியீடுகள் இரு வழி விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask க்கு இடையே உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,

GBP/USD : 1.7445 | 1.7449

இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எபோது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரனம் பார்போம்.

EUR/USD

இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.

நீங்கள் US பொருளாதாரம் வீழ்ச்சி  அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR)  வாங்கி USD ஐ விற்பது ஆகும்.  இது USD விழ்ச்சி அடைவதால் மேலே  உயரும்.

நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.

Friday, 31 May 2013

கரன்சியின் மதிப்பு (Value of Currency)

GBP/USD = 1.5500

முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base) currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ கவிண்டுர் அல்லது கோட் (counter or quote ) currency என்பார்கள்.

நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும் என்று.

மேலே குறிபிட்ட எ.கா ல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.

நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோவை விற்று   அதே சமயத்தில் USD ஐ வாங்குவது ஆகும்.

வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் base currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader  கள் வாங்குதலை ஆங்கில தில் "going to long" அல்லது "long position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.

Thursday, 30 May 2013

போரெக்ஸ் ஓர் அறிமுகம் (Forex - Introduction)

உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள் முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.

தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $3.000,000,000,000 USD வர்த்தகம் நடைபெறுகிறது.

Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)

அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

Wednesday, 29 May 2013

இனையத்தில் வேலை, வங்கியில் வரவு

         இனையத்தில் வேலை என்று சொன்னால் , இது உண்மையா, அட போங்கப்பா, இது மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு, புதுசா என்ன சொல்ல போறீங்க என்றுதான் கேட்பீர்கள். இது உங்கள் அனுபவம் என்றால் மிகையாகாது. ஆனால் பலரும் வருமானம் ஈட்டிவரும் சில தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறேன். இதில் இனைந்து பணியாற்றுவதா வேண்டாமா, உண்மையில் பணம் வருமா என்ற சந்தேகங்களை விலக்கிவிட்டு, எவ்வளவோ பாத்தாச்சு, இதையும்தான் பாத்துடுவோம் என்று துணிந்து முயற்சி செய்யுங்கள். ஒரு டாலர் கூட ஏன் ஒரு ரூபாய் கூட நீங்கள் முத்லீடு செய்ய வேண்டியதிலலை. உங்கள் உழைப்பு மட்டுமே மூலதனம். உங்களை நீங்கள் நம்புங்கள். நம்மால் முடியும் என்ற நினைவே பல மீட்டர் உயரம் உங்களை தூக்கி செல்லும். எந்த தருனத்திலும் இது வேண்டாத வேலை என நிறுத்தி விடாதீர்கள். சிறுதுளி பெறு வெள்ளம் என் மிக குறைவான ஊதியமே கிடைத்தாலும் தொடர்ந்து முயற்சித்தால் உங்களால் வெல்ல முடியும். மேலும் இத்தளத்தில் இவ்வாறான தளங்களில் மிக அதிக வருவாய் பெறுவது எப்படி என பதிவுகள் பல வர உள்ளன. ஆகையால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இத்தளத்திற்கு வருகை புரிய தவறாதீர்கள்.