GBP/USD = 1.5500
முதலில் ("/")
என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base)
currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட
உள்ள currency ஐ கவிண்டுர்
அல்லது கோட் (counter or quote
) currency என்பார்கள்.
நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட்
base currency வாங்க வேண்டும்
என்று.
மேலே குறிபிட்ட எ.கா ல்
ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500
U.S டாலர்
செலுத்த வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர் யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல்
ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர் கிடைக்கும்.
நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து
கொள்வோம் நீங்கள் யுரோவை விற்று அதே சமயத்தில் USD ஐ வாங்குவது ஆகும்.
வாங்க/ விற்க:-(Buy/Sell)
முதலில் நீங்க வாங்க
வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் வாங்க வேண்டும்
என்று நினைத்தால் base
currency இன் மதிப்பு உயர வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader கள் வாங்குதலை ஆங்கில
தில் "going to
long" அல்லது "long
position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.
No comments:
Post a Comment