நீங்கள் ஓர் ரெகுலர்
போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓபன்
செய்யவதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓபன் செய்யவதாக
வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த
பட்ச எல்லை தொகை(margin) $1000
தேவை.
உபயோகபடுத்தகூடிய எல்லை
தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும்.
நீங்கள் $2,000 உடன்
அரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால்
நீங்கள் 1 லாட்டில் trade ஓபன் செயய்துளதால் அதற்கு
தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த
பட்டுவிட்டது(used margin) . எனவே மீதி $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதானால் இபொழுது உங்களது
எல்லை தொகை(usable margin)
$1,000 மட்டுமே.
No comments:
Post a Comment