போரெக்ஸில் டெமோ அக்கவுண்ட் மூலம் நன்கு பயிற்சி பெற்றவர்கள் தற்சமயம் முதலீடு செய்ய சிரமபடுபவர்கள் உங்களுக்கான கணக்கு ஒன்றினை இந்த தளத்தில் துவங்கி WELCOME ACCOUNT மூலமாக உங்கள் கணக்கு உறுதி செய்யபட்டவுடன் 8 டாலர் வரவு வைப்பார்கள். ஒருவருக்கு ஒரு கனக்குதான். ஒரு IP ADDRESS க்கு ஒரு கனக்குதான், எந்த நிபந்தனையும் இல்லை. வரவு தொகை தவிர உங்கள் லாபத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு No Dposit Forex Account $8 instent Deposit
Monday, 10 June 2013
Saturday, 8 June 2013
லாப /நட்ட கணக்கிடுதல் (Calculate Profit / Loss Account)
இப்போ உங்களுக்கு பிப்
மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இபோது உங்களுடைய லாப
நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்போம்.
நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்துகொள்வோம்.
அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம்.
நாம் ஓர் ஸ்டாண்டர்ட்
லாட்(100,000 units) 1.4530 இல்
வாங்குகிறோம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு
அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து
கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனனில் நீங்கள்
முதலில் வாங்கி உள்ளீர்கள்.
நாம் வாங்கியதுற்கும்
விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530
கழித்தால்
1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.
நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x
20 pips = $137.40
Friday, 7 June 2013
Pip என்றால் என்ன ?
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள்.
உதாரணமாக EUR/USD
1.4150 இல்
இருந்து 1.4151
இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறியீட்டின் கடைசி இலக்க தசம
எண் ஆகும். Pip
உங்களின் லாப நஷ்டத்தை
குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 =
0.0000834
Thursday, 6 June 2013
ஆர்டரின் வகைகள் (Types of Order)
ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள்
அல்லது எப்படி முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ
அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும்
ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.
ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-
மார்க்கெட்
ஆர்டர்(Market order):-
மார்க்கெட் ஆர்டர் என்பது
அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு
இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க
நினைத்தால் buy என்பதை கிளிக்
செய்ய வேண்டும் உங்களுடைய trading
platform உடனே buy ஆர்டர் ஐ அந்த
சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.
லிமிட் ஆர்டர் (Limit order):-
லிமிட் ஆர்டர் என்பது
குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த
ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து
கொள்ளவோம். நீங்கள் EUR/USD
1.4070 வந்த பிறகு ஓர் buy
ஆர்டர்
கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க
வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ
செட் செய்து விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும்
உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா
என்பதை மட்டும் குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட்
செய்ய sell லிமிட். லிமிட்
ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.
ஸ்டாப் லாஸ்
ஆர்டர்(Stop-loss
order):-
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக
கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்டும் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால்
உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த
trade ஐ முடி விடும். உங்களுடைய
இழப்பு $30 டாலர் உடன்
நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய
பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.
Wednesday, 5 June 2013
லாட் என்றால் என்ன?(Lot Size)
ஸ்டாண்டர்ட் சைஸ் லாட்
என்பது 100,000 யூனிட்கள் ஆகும்.
மினி சைஸ் லாட் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். மைக்ரோ சைஸ் லாட் என்பது 1,000 யூனிட்கள் ஆகும்.உங்களுக்கு ஏற்கனவே currency யின் லாபம் pip களால் குறிப்பிடபடுகின்ற்ன என்பது
தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை
குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.
உதாரணமாக நாம்
ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000
யூனிட்கள்
பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இபொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ன் மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.
currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று
வித்தியாசப்படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930
= $9.99734 முழுமையாக $10
per pip
Tuesday, 4 June 2013
லிவரேஜ்(Leverage)
எப்படி நம்மை போல் சிறிய
இன்வெஸ்டர்ஸ் எல்லாம் பெரிய அமௌன்ட் ஐ trade செய்கிறார்கள் என்று?
உங்களுடைய புரோக்கர் ஐ
ஓர் பங்காக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading
இல்
லிவேரயிஜ்(Leverage) எப்படி
செயல்படுகிறது என்று பார்போம்...
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள்
என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருப்பத்தையும் பொருத்தது.
புரோக்கர் இக்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்க
படுகிறது.நீங்கள் பணத்தை deposit
செய்ததும்
trade செய்ய ஆரம்பித்து
விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிபுடுவர்கள்.
உதரணமாக உங்களுடைய
லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து
நீங்கள் $100,000 இக்கான மதிப்பில்
trade செய்ய விரும்பினால்
உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார்.
அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால்
உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள்.
குறைந்தபட்ச பாதுகாப்பு
தொகை(margin) புரோக்கர் ஐ
பொருத்து மாறுபடும்.
Monday, 3 June 2013
மார்ஜின் கால்(Margin Call)
நீங்கள் ஓர் ரெகுலர்
போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓபன்
செய்யவதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓபன் செய்யவதாக
வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த
பட்ச எல்லை தொகை(margin) $1000
தேவை.
உபயோகபடுத்தகூடிய எல்லை
தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும்.
நீங்கள் $2,000 உடன்
அரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால்
நீங்கள் 1 லாட்டில் trade ஓபன் செயய்துளதால் அதற்கு
தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த
பட்டுவிட்டது(used margin) . எனவே மீதி $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதானால் இபொழுது உங்களது
எல்லை தொகை(usable margin)
$1,000 மட்டுமே.
Saturday, 1 June 2013
வாங்குவதும் / விற்பதும் (Buy/Sell)
எல்லா போரெக்ஸ்(Forex) குறியீடுகள் இரு வழி
விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask க்கு இடையே உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு
உதாரணத்தை பார்போம்,
GBP/USD : 1.7445 | 1.7449
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask
விலை
ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால்
போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை
கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும்
எபோது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரனம் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வாங்கி USD ஐ விற்பது ஆகும். இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது
USD க்கு நல்லது. அதனால்
நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி
செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை
விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால்
கீழே செல்லும்.
Subscribe to:
Posts (Atom)