பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள்.
உதாரணமாக EUR/USD
1.4150 இல்
இருந்து 1.4151
இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறியீட்டின் கடைசி இலக்க தசம
எண் ஆகும். Pip
உங்களின் லாப நஷ்டத்தை
குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 =
0.0000834
உங்களின் முதலாவது இலக்கு உங்கள் முதல் தொகையினை(INITIAL AMOUNT ) பாதுகாப்பது பற்றியே இருக்க வேண்டும், அதன் பின்னர் தான் லாபம் என்பதெல்லாம். கிரிக்கெட்டில் பிளேயரின் முதல் இலக்கு ஸ்டெம்ப் அவுட் ஆகாமல் இருப்பது தான், அதன் பின்னர்தான் ரன் எடுப்பது பற்றி அவர்கள் கவனம் செல்லும், மூன்றாவது யாரிடமும் கேட்ச் கொடுத்து விடாமல் இடம் பார்த்து அடிப்பது. பந்து சரியாக வராத நேரங்களில் அவர்கள் எப்படியாவது ஸ்டெம்ப் அவுட் ஆகாமல் இருக்கத் தான் 100% கவனம் செலுத்துவார்களே ஒலிய அப்பொழுது அவர்கள் ரன் அடிப்பது பற்றி யோசிப்பதே இல்லை.
ReplyDeleteநாமும் டிரேடில் 70% கவனம் நமது முதல் தொகையினைக் ( INVESTMENT AMOUNT ) காப்பாற்றுவதிலும், 20% கவனம் லாபம் எடுப்பதிலும், 10% கவனம் கற்றுக் கொள்வதிலும் இருக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலானோர் தவறுவது இங்குதான். அவர்கள் கவனம் எல்லாம் லாபம் பற்றியே இருக்கும், அவர்கள் கற்றுக் கொள்வதை நிறுத்தும் போதே லாஸ் வருவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும். டிரேடில் யூஸ்டூ மார்ஷின் (USED MARGIN ) யூசபில் மார்ஷின் ( USABLE MARGIN ) என்றெல்லாம் உண்டு, இதுதான் உங்கள் முதலைப் (CAPITAL AMOUNT ) பாதுகாக்க உதவும். ஒரு நிறுவனத்தின் வரவு செலவு நிர்வாகம் போன்றது தான் இந்த விஷயம் எல்லாம். இதில் மிகுந்த கவனமுடன் செயல் பட வேண்டும்.
மேலும் தொடர.....
http://atozforexdetails.blogspot.in/
9500535386.