Monday, 10 June 2013

No Deposit Bonus Forex

போரெக்ஸில் டெமோ அக்கவுண்ட் மூலம் நன்கு பயிற்சி பெற்றவர்கள் தற்சமயம் முதலீடு செய்ய சிரமபடுபவர்கள் உங்களுக்கான கணக்கு ஒன்றினை இந்த தளத்தில் துவங்கி WELCOME ACCOUNT மூலமாக உங்கள் கணக்கு உறுதி செய்யபட்டவுடன் 8 டாலர் வரவு வைப்பார்கள். ஒருவருக்கு ஒரு கனக்குதான். ஒரு IP ADDRESS க்கு ஒரு கனக்குதான், எந்த நிபந்தனையும் இல்லை. வரவு தொகை தவிர உங்கள் லாபத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு No Dposit Forex Account $8 instent Deposit

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் போரெக்ஸ் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள் தனமான கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.

      நாம் முதலீடு செய்கிற எல்லா பணமும் நமக்கு நஷ்டம் ஆகிற பட்சத்தில் அந்தப் பணம் யாரோ ஒருவருக்கு லாபமாகப் போய்ச் சேருகிறது என்பது தான் இந்த மார்க்கெட்டில் நடக்கிற விஷயம். நாம் லாபம் பெற போதிய அளவு சந்தை அறிவு இல்லாத பட்சத்தில் நாம் மார்க்கெட்டினை குறை சொல்வது நம் அறியாமையே.

      மேலும் அறிய:
      http://atozforexdetails.blogspot.in/2011/07/blog-post.html

      Delete

  2. அன்பான நண்பர்களே, எந்த ஒரு துறையிலும் நாம் கால் பதிப்பதற்கு முன்னால், அந்த துறையைப் பற்றிய முன் அனுபவம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு போரெக்ஸ் டிரேடிங் கம்பெனி ( forex trading company ) யும் டெமோ ( demo ) அக்கௌன்ட் இலவசமாக தருகிறார்கள். அந்நிய நாடுகளில் இலவசமாக தர வேண்டும் என்பது கட்டாய சட்ட மாகவே உள்ளது.
    எனவே உங்கள் பணத்தினை போரெக்ஸ் மட்டும் அல்ல எந்த ஒரு மார்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன்னால், முறையான பயிற்சி அவசியம். எதற்கு நான் சொல்கிறேன் என்றால், போரெக்ஸ் மார்கெட்டில் லாபம் வரும்போது வரும் மகிழ்ச்சியின் மன நிலையை விட , நஷ்டம் வரும் போது வரும் மன நிலையின் வலி மிக மிக மிக ...அதிகம் . அதற்காக பயப்பட வேண்டாம். முறையான டெமோ நமக்கு ஓரளவு பயிற்சியை தரும்.
    மேலும் அறிய:
    http://atozforexdetails.blogspot.in/2011/07/blog-post_17.html

    ReplyDelete